இளைஞர்களுக்கு மத்தியில் போதைவஸ்து பாவனையின் ஊடுருவலும் அதன் தாக்கங்களும்: அட்டாளைசேனை ஆலங்குளம் பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka.
Abstract
இளைஞர்களுக்கு மத்தியில் போதை வஸ்து பாவனையின் ஊடுருவலும் அதன் தாக்கங்களையும்
கண்டறிதல் இதன் தலையாய நோக்கமாகும். இவ்வாய்வு பண்புரீதியாக அமைந்ததாகும், ஆய்வுப்
பிரதேசத்தில் போதைப்பொருள் பிரச்சினையை கையாளுகின்ற கிராம முக்கியஸ்தர்கள் மற்றும்
இளைஞர்களிடம் களஆய்வின் மூலம் பெறப்பட்ட நேர்காணலின் தரவுப்பகுப்பாய்வினையும், பெறப்பட்ட
தகவல்களையும் மையப்படுத்தி செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் பாவனையானது
இளைஞர்களை அடிமையாக்கியுள்ளது. ஆகவே போதைப்பொருள் பாவனையால் ஏற்படும்
தாக்கங்களை இனம்கண்டு பாதுகாப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரை செய்வதாகவும் இவ்வாய்வு
அமைந்துள்ளது.
Description
Keywords
Citation
5th International Symposium. 29 November 2018. Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka, pp. 149-156.