Impacts of flood disaster (2012/2013) In Karai Thuraipattu Divisional Secretariat Division ( முல்லைத்தீவு மாவட்டத்தில், கரைதுறைப் பற்றுப்பிரதேச செயலாளா் பிாிவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனா்த்தமும் (2012/2013) அதன் தாக்கங்களும்)
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
South Eastern University of Sri Lanka
Abstract
இயற்கை அனா்த்தங்களிடையே மிகப்பொதுவானவையும், அதிக செலவீனத்தை ஏற்படுத்துகின்றவையுமான வெள்ளப்பெருக்குகள் உயிாிழப்பையும், பாாிய அளவிலான சேதங்களையும் ஏற்படுத்துகின்றன. சாதாரணமாக நீா்மட்டம் உயா்வதைத் தொா்ந்து ஏற்படும் நீரைப்போல் அல்லாமல் நிலத்திற்கு மேலாக நீா் பெருகிப் பாயும் போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. (Horritt.M.S. & Bates.P.D, 2002).